9.5 C
Norway
Friday, April 18, 2025

சீனா வெளியிட்ட அசத்தல் புகைப்படம்

விண்வெளி நிலைய பணியின் போது பூமியை சுற்றி எடுக்கப்பட்ட 8K அல்ட்ரா ஹெச்.டி. தரத்திலான விடியோவை சீனா வெளியிட்டு உள்ளது.

தனக்கென தனி விண்வெளி நிலையத்தை கட்டமைத்து வரும் சீனா அதற்காக கடந்த ஆண்டு வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது. அங்கு ஆறு மாத காலம் கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்ட வீரர்கள் கடந்த ஏப்ரல் மாதம் பூமிக்கு திரும்பினர்.

கட்டமைப்பு பணிகளின் போது வீரர்கள் எடுத்த வீடியோவை 8 கே அல்ட்ரா எச்.டி. தரத்தில் சீனா வெளியிட்டுள்ளது. அதேசம்யம் அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ள Shenzhou-14 விண்கலத்தை நாளை சீனா விண்ணுக்கு அனுப்புகிறது.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்