கடந்த 12.04.2025 அன்று நோர்வே பேர்கன் நகரில் நோர்வே திருமறைக் கலா மன்றத்தின் தயாரிப்பில் மேடையேற்றப்பட்ட “மலையில் வீழ்ந்த துளிகள்” இயேசுவின் திருப்பாடுகளின் காட்சி அரங்க ஆற்றுகை (நாடகம்)
நெறியாள்கை : தொம்சன் பாலச்சந்திரன்
தேவா யோகநாயகம் யசிந்தன்
யூலியஸ் அந்தோணிப்பிள்ளை
பிரதியாக்கம் ஜோன்ஸ் ராஜ்குமார்.
வெளியீடு: திருமறைக் கலாமன்றம் நோர்வே