-4.4 C
Norway
Tuesday, December 3, 2024

01.04.2024 அன்று சிறப்பாக நடைபெற்று முடிந்த Påske fotballturnering

01.04.2024 சனிக்கிழமையன்று பேர்கன் தமிழர் விளையாட்டுக்கழகத்தால் நடாத்தப்பட்ட பாஸ்கா உதைபந்தாட்டப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று முடிந்தன.

போட்டிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரம்பமாகின. Overage, O 40 போட்டிகள் இடம்பெற்றன. அனைத்து கழகங்களும் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

Overage போட்டிகளில் முதலாவது இடத்தை Tiki Taka அணியினரும், இரண்டாவது இடத்தை Atletico Bergen அணியினரும் பெற்றுக்கொண்டனர்.

Over 40 போட்டிகளில் முதலாவது இடத்தை Ulriken அணியினரும், இரண்டாவது இடத்தை Bergen Vest அணியினரும் பெற்றுக்கொண்டனர்.

போட்டிகளில் பங்கு பற்றிய அனைத்து கழகங்களுக்கும், வெற்றியீட்டிய கழகங்களுக்கும்,  போட்டிகளை சிறப்பாக நடாத்திய நறுவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்