-3.4 C
Norway
Wednesday, March 12, 2025

22.02.25 அன்று நடைபெற்று முடிந்த கரப்பந்தாட்டப் போட்டி

பேர்கன் தமிழர் விளையாட்டுக் கழகத்தால் 22.02.25 சனியன்று அன்று நடாத்தப்பட்ட கரப்பந்தாட்டப்  போட்டிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தன.

குறிப்பிட்ட நேரத்திற்கு சரியாக போட்டிகள் ஆரம்பமாகின. Setup/Over முறையில் போட்டிகள் நடைபெற்றன.

Setup முறையில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் Atletico Bergen – Bergen Vest Blue அணியினர் மோதிக்கொண்டனர். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் Atletico Bergen அணியினர் வெற்றி பெற்றனர்.

Over முறையில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் Newstars White – Newstars Black அணியினர் மோதிக்கொண்டனர். இதில் Newstars White அணியினர் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற கழகங்களுக்கு பரிசில்களும், பணப்பரிசும் வழங்கப்பட்டன.

அனைவருக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவிகின்றோம்.

oznorCO
oznorCO

 

 

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்