15.3 C
Norway
Friday, April 18, 2025

28.01.23 சனியன்று நடைபெற்ற தமிழர் திருநாள்2023 [படங்கள்]

நோர்வே தமிழ் கலாச்சார ஒன்றியம் தமிழர் திருநாள் 2023 நிகழ்வினை 28.01. சனிக்கிழமையன்று சிறப்பாக நடாத்தியது,

அகவணக்கத்தோடு ஆரம்பித்தது நிகழ்வு, இங்குள்ள இளைஞர்கள் குத்துவிளக்கேற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தனர்,

அதைத்தொடர்ந்து கருத்தரங்கம், கலைநிகழ்வுகள், ஒஸ்லோவின் புகழ்பெற்ற கலைஞர்கள் சீலன், சுகிர்தா அவர்களின் நகைச்சுவை நாடகம் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன.

இடைவேளையின் போது அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்