3.7 C
Norway
Saturday, April 19, 2025

50 அடி உயரத்தில் பறக்கும் உணவகம்! குதூகலமாக உணவருந்தும் மக்கள்!

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் தரை மட்டத்திலிருந்து 50 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பறக்கும் உணவகம் சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

360 டிகிரியில் சுழலும் 32 இருக்கைகள் கொண்ட ஒரு பெரிய மேசை, கிரேன் உதவியுடன் காற்றில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதன்போது சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள டின்னர் இன் தி ஸ்கை உணவகத்தில், நபர் ஒருவருக்கு 350 டாலர் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்