4.1 C
Norway
Saturday, April 19, 2025

ஒளிவிழா 2022

மனுக்குல மீட்புக்காய் மனுவுரு எடுத்த இறை மனு இயேசுவின் பிறப்பு விழா,
நமது சிறுவர், இளையோர், பெரியோரின் கலை படைப்புக்கள் இடம் பெறவிருக்கின்றன.

இடைவேளையின்போது நாவுக்கு சுவையான பலவகை உணவுகள் விற்கப்படும். விழாவினில் கிடைக்கப்படும் நுழைவுக்கட்டணம் மற்றும் உணவு விற்பனை பணம் அனைத்தும் நமது தாய் மண்ணில் அல்லலுறும் நமது உறவுகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

நாள்: 16.12.2022 வெள்ளி
நேரம்: 18.00
இடம்: Åsane kultursalen

அனைவரையும் அன்போடு அழைத்து நிற்கின்றோம்.
பேர்கன் தமிழ்ச்சங்கம்.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்