கொழும்பை பிறப்பிடமாகவும், நோர்வே பேர்கன்னை வதிவிடமாகவும் கொண்ட யூட் ரஞ்சித் ராஜேந்திரம் 01.01.2021 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம்சென்ற ரெஜினா டேய்ஸி ராஜேந்திரம், அருளப்பு ராஜேந்திரம் தம்பதிகளின் அன்பு மகனும்,

ருக்க்ஷினி அவர்களின் அன்புக் கணவரும்,

துஷ்யந்தன், சிந்தியா, றொணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலம்சென்ற டேவிட், கிளறிஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கிறிஸ்டி ராஜேந்திரம் வரதராஜா(Germany), எவலின் ரதனி மரியசீலன் (Sri Lanka), சுரேந்தினி ஜெராட்(Australia), ஷாமினி ரமேஷ்(France) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கொண்லின், கலிஸ்டன், ஜென்சன், அரவிந்தன், யூலியன், சஞ்சீவ் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

பக்சன், ஜெரோமி, வெர்ஜின், ப்ரெண்டன், ஆஸ்டின், ஜோயல், மதுமிதா, ஜக்ளென் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நல்லடக்கம் மற்றும் பார்வைக்கு வைக்கப்படும் விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
துஷ்யந்தன் (மகன்): +4793477020
சிந்தியா (மகள்): +4741496524
மாக்ஸ்வெல்: +4795774651
பிராங்கிளின்: +4793288211