பார்வைக்கு:

திகதி & நேரம்: Onsdag 6. Januar 2021, kl. 18:00 - 20:00
இடம்: Stillerom, 1.etg. Sentralblokka på Haukeland


நல்லடக்க திருப்பலி:

திகதி & நேரம்: Tirsdag 12.Januar 2021 - kl. 10:30
இடம்: St. Paul Kirke, Nygårdsgaten 3, 5015 Bergen.

தற்போதைய கோவிட்-19 நிலமை கருதி திருப்பலிக்கு 50 பேர் மட்டுமே சமூகமளிக்கலாம். இதனால் திருப்பலியில் பங்குபற்ற விரும்புவோர் பிராங்கிளினுடன் தொடர்பு கொள்ளவும் (+47 93288211).


நல்லடக்கம்:

திகதி & நேரம்: Tirsdag 12.Januar 2021 - kl. 11:45
இடம்: Fyllingsdalen Gravplass, Benshaugen 1, 5144 Bergen

நல்லடக்கத்தில் சமூகமளிக்க விரும்பும் அனைவரையும் சமூகமளிக்குமாறு வேண்டிநிற்கிறோம்.