யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், நோர்வே Bergan ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிறீஸ்துராசா யேசுதாசன் (மகேஸ்) அவர்கள் 01-05-2021 சனிக்கிழமை அன்று அமைதியில் இளைப்பாறினார்.

அன்னார், காலஞ்சென்ற யேசுதாசன்(சவுந்தரம்), பிலோமினா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், காலஞ்சென்ற ஏபிரகாம்பிள்ளை யோசப் யேம்ஸ், பிலோமினா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிர்மலா கிறீஸ்துராசா அவர்களின் அன்புக் கணவரும்,

டீலிசியா, யோதினி, நிமலஜெயந்தி, அன்ரனைனஸ், பிறின்ஸ் ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,

மறிஸ்ரெலா(பெரியபிள்ளை), மேரி இமல்டா(சின்னப்பிள்ளை), அன்ரனி(ராசகுமார்), காலஞ்சென்ற சகாயறாணி(ராசகுமாரி), மரியகொறற்றி(செல்லல்குமாரி)ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

செறிங்ரன், அல்பேட், அன்ரன் ஜெயக்குமார் மரியதாஸ், நிரோஷன் யேசுனாயகம், டிலக்ஸா அன்ரனைனஸ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

எமில், மேரி றோஸ், சிசில், பசில், குளோட்டி, நையில்ஸ், மேரி யோசப்பின், பிறிஸ்கா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வனஸ்சா, விக்ரோறியா, மத்தியாஸ், யோயல், ஜொய்சன், சாமுவேல், அபிகாயேல், றபாயல், மைக்கல், ஆசிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மகன் அன்ரனைனஸ் கிறீஸ்துராசா, பிறின்ஸ் கிறீஸ்துராசா
 
பார்வைக்கு:
இடம்: Haukeland sykehus kapell
காலம்: செவ்வாய் 04.05.21,  17.00 - 19.00
             புதன் : 05.05.21, 11.00 - 12.45
புதன் 05.05 அன்று அன்னாரின் உடலை நேரலையில்  பார்வையிடலாம்
 
நல்லடக்க ஆராதனை:
இடம்: Sælen kirke, Fyllingsdalen
காலம்: வியாழன் 06.05.21
நேரம்: 10.00 - 12.00
 
நல்லடக்க ஆராதனையில்  கலந்து கொள்ள விரும்புபவர்கள் எம்மோடு  தொடர்புகொள்ளவும்.
 
நல்லடக்க ஆராதனையின் நேரடி ஒளிபரப்பை நீங்கள் இங்கே பார்வையிடலாம்
 
அதனைத் தொடர்ந்து  நல்லடக்க நிகழ்வு நடைபெறும் இடம்:
Fyllingsdalen gravpalss
Benshaugen 1, 5144 Fyllingsdalen
 
 
 
அன்ரனைனஸ் கிறீஸ்துராசா
 பிறின்ஸ் கிறீஸ்துராசா
செறிங்ரன் அல்பேட்
 அன்ரன் ஜெயக்குமார் மரியதாஸ்
 நிரோஷன் யேசுனாயகம்