யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் நோர்வே பேர்கன் நகரினை வசிப்பிடமாகவும் கொண்ட ஜேம்ஸ் திரித்துவதாசன் பெலிசியன் (சந்திரன்) அவர்கள் 06.06.2021ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்து விட்டார்.

அன்னார் காலம் சென்றவர்களான நிக்கொலாஸ் ஜேம்ஸ், ரோசலின் செல்லம்மா தம்பதியினரின் அன்புப்புதல்வனும், பேதுருப்பிள்ளை ஜோண்பிள்ளை, மேரி ஜோசப்பின் தம்பதியினரின் மருமகனும்

எலிசபெத் பெலிசியன் அவர்களின் அன்புக்கணவரும்,

காலம் சென்ற கற்கண்டு, காலம் சென்ற ஜேற்றுட், காலம் சென்ற ஜோசப்பின், பிலோமினா(மலேசியா) ஆகியோரின் அன்புத் தம்பியும்

Sidney Charlton (நோர்வே), Shanthy Hanuren (நோர்வே), Jeyanthy Moyfrid (நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நல்லடக்க ஆராதனை வழிபாடு
இடம்: Foldnes kirke, Austre Skiftedalsvegen 25, 5353 Straume.
காலம்: வெள்ளிகிழமை 11.06.2021
நேரம்: 10.30

கொரோனா தொற்று நோய் காரணமாக மக்கள் தொகை கூடுவது மட்டுப்படுத்தப் பட்டுள்ளமை யாவரும் அறிந்ததே. எமது தந்தையின் இறுதி வழிபாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்பும் உறவுகள் தயவு செய்து எம்மோடு தொடர்பு கொள்ளவும். Shanthy Hanuren : 98809616

நல்லடக்க ஆராதனையின் நேரடி ஒளிபரப்பை நீங்கள் இங்கே பார்வையிடலாம் Live Streaming

தொடர்புகட்கு:
எலிசபெத் பெலிசியன்: (0047)93264761
Shanthy Hanuren : 98809616
Jeyanthy Moyfrid : 98860370
Charlton : 97661185