மரண அறிவித்தல்
ஸ் ரீபன் அலைக்ஸ்சாண்டர்
மண்ணகம் 16.12.1943 விண்ணகம் 30.10.2021
யாழ்ப்பாணம் பாசையூரை பிறப்பிடமாகவும், பேர்கனை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ் ரீபன் அலைக்ஸ்சாண்டர் 30.10.2021 இறைவனடி சேர்ந்தார்.
 
இவர் காலம் சென்ற அலைக்ஸ்சாண்டர் கபிரியேல், கபிரியேல் திரேசம்மா அவர்களின் மகனும்,
காலம் சென்ற றீற்ராவின் அன்புக்கணவரும் ,
நிக்சன், மிகிர்சன், சோபனா, கீத், பிரசன்னா ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார்.
 
பார்வைக்கு: 31.10.2021
நேரம்: 15.00 - 18.00
இடம்: Gullstølltunet sykehjem Øvre kråknes 111, Bønes
 
தொடர்புகளுக்கு:
நிக்சன் : 90749690
மிகிர்சன் : 92659825
கீத்: 91763973
 
நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.