தேன் தமிழ் ஓசை வானொலியின் பயணங்கள் 30 ஆண்டுகளை கடந்த நிலையில் முதல் முறையாக மின் இதழ்ழினை  (online paper ) மாதாந்த பத்திரிகையாக அறிமுகப் படுத்துவதில் பேருவகை அடைகிறோம். படைப்பாளிகளே, சமூக ஆர்வலர்களே உங்களது ஆக்க பூர்வமான படைப்புக்களை, ஆக்கங்களை, விமர்சனங்களை,செய்திகளை, தகவல்களை பிரசுரிக்க எமது கதவுகள் எப்போதும் அகலத்திறந்து இருக்கும். உலக தாய்மொழி தினமான இன்று தேன் தமிழிதழ் (Bergen Tamilske Avis) உங்கள் பார்வைக்கு தருவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்.