பேராயர் இராயப்பு, கலைத்தூது சவிரிமுத்துச் சுவாமி என மானிடப் பணியாளர்கள் இருவரை இழந்த மாதம் நமக்கு.
இவர்கள் இருவரின் சிறப்புப் பதிவுகளைத் தாங்கியும், மேலும் பல தேன் தமிழிதழின் சிறப்புப் பதிவுகளுடனும்
எமது வாசகர்களிடம் வருகின்றோம்.