அறிவித்தல்

சிறுவர்களுக்கான கோடைகால ஒன்றுகூடல்
2021 கோடைகால விடுமுறை காலத்தில் கொரோனா தொற்று நோய் காரணமாக நமது சிறுவர்கள் பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட்டுள்ளனர். எனவே அச்சிறுவர்களை ஒன்று கூட்டி பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபடுத்துவதோடு , Grill உணவும் பரிமாற உள்ளோம்.

வயது எல்லை 6 - 15
நாள் 17.07.2021 சனிக்கிழமை
நேரம்: 10.00 - 16.00 மணி
இடம்: Grillhuset , Kollevåg , 5310 Hauglandshella

கலந்து கொள்ள விரும்பும் உங்கள் சிறார்களை 04.07.2021 திகதிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புகளுக்கு
விக்ரர் எதிர்வீரசிங்கம்
mobil இலக்கம் 93893538

 எமது அன்பான தமிழ் மக்களே,

உதவும் கரங்கள் அமைப்பானது கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நோர்வேயின் சுதந்திர தின நாளன்று பேர்கன் நகரின் மையப்பகுதியில் உணவகம் ஒன்றினை அமைத்து சுவையான பல்வகை உணவுகளை விற்று அதிலே கிடைக்கும் வருமானம் மூலம் நமது தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றோம்.
இதனை நன்கு அறிந்து எமது மக்களாகிய தாங்களும் அவ்விடம் வந்து உணவினை வாங்குவதோடு தங்களால் இயன்ற அன்பளிப்புக்களையும் செய்து வருகின்றமைக்கு நமது தாயக உறவுகளின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்து நிற்கின்றோம்.

கொரோணா வைரஸ் தொற்று நோய் காரணமாக இவ்வருடமும் உணவகத்தினை அமைக்க முடியாத நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இருப்பினும் நாம் வருடாவருடம் எமது தாயக உறவுகளுக்கு அனுப்பிவைக்க வேண்டிய நிதி உதவியினை இம்முறையும் அவர்களின் தேவைக்கேற்ப அனுப்பி வைக்க வேண்டிய நிலையிலுள்ளோம்.

இத்தருணத்தில் உதவி செய்ய முடியுமானவர்கள் உங்களது அன்பளிப்புக்களை தந்துதவுமாறு அன்போடு கேட்டு நிற்கின்றோம்.
தங்களது அன்பளிப்பினை உதவும்கரங்களின் வங்கி இலக்கத்துக்கோ அல்லது Vipps மூலமோ அனுப்பி வைக்கலாம்.

குறிப்பு: கொரோணா வைரஸ் தொற்று நோய் தாக்கத்தால் தொழில்பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இல்லாமல் துன்பப்படும் மக்களுக்கு சிறு கைத்தொழில் செய்வதற்கான பொருட்களை வேண்டிக்கொடுக்க முன்வந்துள்ளோம்.

அன்புடன்
உதவும் கரங்கள் பொறுப்பாளர்
பொன்னுத்துரை. குணலிங்கம்
வங்கி இலக்கம்: 05325333075 Hjelpende hender
Vipps: 92223396
 
 
 
 இம்முறை பங்குனி மாதம் கிழங்கு பறித்துள்ளனர்
 
 
 இது போனமாதம் 26.04.2021 அன்று மோகன் குமளமுனைக்கு நேரில் சென்று பார்வையிட்டபோதுஇளையோருக்கான பத்திரிகை ஊடக பாடநெறி பயிற்சி
Kurs: Journalistikk.
Dato. 25.04.2021. Søndag. Kl. 18.00 - 19.30
Kursleder: Renold T. Christopher.
Utdannet Journalistikk ved høyskolen Kristiania, Jobbet i NRK tidligere, Reporter i TV2.
நோர்வே வாழ் இளையோர் அனைவரும் பங்குபற்றும் வாய்ப்பு உள்ளது.
ZOOM வாயிலாக நடைபெறும்.
ஆர்வமுள்ள இளையோர் தொடர்பு கொண்டு பதிவு செய்யவும்.
தொடர்புகளுக்கு: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
mob: 924 636 74
23.04.2021 இற்கு முன்னதாக பதிவு செய்யவும்.
------------------------
Invitasjon til Journalistikk kurs
Det skal holdes kurs i journalistisk søndag den 25. april 2021. klokken 18.00 - 19:30. Via Zoom.
kurset skal holdes av Renold T. Christopher. Utdannet journalist ved høyskolen Kristiania. Han har jobbet i NRK tidligere og er reporter i TV2 nå.
Alle ungdommene i Norge har mulighet for å delta i kurset. De som har interesse for å delta kan melde seg på.
E-post: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Mob: 924 636 74
Frist: 23.04.2021. Fredag
Ungdoms verden!!
Bergen Tamilske Avis. "Thentamilithal"
 
Vi har tenkte å publisere ungdommenes innlegg i vår nett avis. "Then Tamilithal" Det er ønskelig at ungdommer selv står bak utforming av siden.
Målet er ikke bare å gi dem en plattform for å vise de ulike kompetansene de sitter med, men også en mulighet for å komme med utfordringene de møter.
Bidragene kan sendes enten på tamilsk eller på norsk

 

கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஞாயிறு 14.03.2021, 11:00 மணி

ஈழத் தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகட்கு நீதிவேண்டியும், இனவழிப்புச் செய்த சிங்களப் பேரினவாத அரசினைத் தண்டிக்கவும் பிரித்தானிய அரசைக்கோரும்
திருமதி. அம்பிகை செல்வக்குமாரன் அவர்களின் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை பிரித்தானிய அரசு அதிகவனம் செலுத்தவேண்டும் என்பதை முன்னிறுத்தி நோர்வேத் தமிழர்களால் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்.

காலம்: 14.03.2021 ஞாயிறு மு.பகல் 11: 00 – 12:00 மணி

இடம்: நோர்வே பாராளுமன்ற முன்றல்,

 
பல்வேறு நாடுகளிலிருந்து பல்துறை வைத்திய நிபுணர்கள் இணையும் இணையவழி நேரடி கருத்தரங்கும் தொடர்பாடலும் 07.03.21 மாலை 5 மணி.
நிகழ்ச்சி ஒருங்கமைப்பாளர்கள்:
நோர்வே சுகாதார அமைப்பு
அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம்
ஆஸ்கர் பாறும் தமிழ் இணையம்  

சிறுவர் பூஞ்சோலை

 
அன்பு பெற்றோரே, தேன் தமிழிதழ் மாதாந்த பத்திரிகையில் நமது சிறார்களின் திறமைகளினை வளர்க்கும் முகமாக "சிறுவர் பூஞ்சோலை" எனும் சிறார் பக்கங்கள் மலரவிருக்கின்றன.

 
TYO arrangerer sitt årlige Studieseminar! På grunn av omstendighetene vil dette gjennomføres virtuelt. Dette gir lokallagene mulighet til å samarbeide og ha Studieseminaret på nasjonalt nivå. Vi gleder oss til å møte nysgjerrige elever og håper dere kan spre ordet til familie og venner.
Vell møtt!
Arrangør: TYO Norge
Dato: 21.februar
Tid: 13:00
Sted: Zoom
Målgruppe: VGS elever (Også relevant for ungdomsskoleelever som vil vite om nye studieretninger og yrker) 
 
நோர்வே தமிழர் சுகாதார அமைப்பின் அனுசரணையுடன்
இன்று ஞாயிறு 24.01.2021 மாலை 5. மணிக்கு இணையவலையூடாக மருத்துவ கருத்தரங்கு நடைபெறவுள்ளது. இதுவரை கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட மருத்துவ துறைசார் பணியாளர்களின் அனுபவப்பகிர்வும், தடுப்பூசி சம்பந்தமான மேலதிக தகவல்களும், நோர்வே மற்றும் உலக நாடுகளின் மருத்துவ பணியாளர்கள் வழங்குகிறார்கள்.
 
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/85812114750?pwd=WGo5MU1CUUtPNDNjdWdJaEZKNmwzUT09
 
Meeting ID: 858 1211 4750
Passcode: 751604
  

 

பேர்கன்தமிழ்  நேயர்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 

Vijay, Vijay Sethupathi, Malavika Mohanan, Arjun Das, Andrea Jeremiah, Shanthanu Bhagyaraj
 
Fredag 15. Januar Kl. 20.15 MB4
Lørdag 16. Januar Kl. 20.15 MB4
Søndag17. Januar Kl. 20.15 MB4
 

Kalender

No events

Tamilunicode

தாயக செய்திகள்

தேன் தமிழிதழ்

Blodtrykk & Diabetes

Covid-19

Template by JoomlaShine