இனமானம் காக்க தம்முயிரை ஈகம் செய்த வீர மறவர்கள்!
ஈழக்கனவுடன் வீரச்சமராடிய வேங்கைகள்!
ஒரு கணம் எம் மனத்திருத்தி வணங்குவோம்.
உணர்வுகளால் உறுதி எடுத்துக்கொள்வோம்.

கொரோணா- உலகத்தொற்றில் இருந்து சமூகத்தைக் காக்க இந்நாட்டு அரசு மேற்கொள்ளும்  தடுப்பு நடவடிக்கைகளை ஒத்துளைத்து, இவ்வருடம் மாவீரர் நாளை இணையத்தில் நினைவு கூருவோம்.

27 ஆம் நாள் மாலை 6 மணிக்கு இணைத்தில் நேரடியாக ஒளிபரப்பாகும் நிகழ்வுகளை பார்த்து வீட்டில் குடும்பமாக விளக்கேற்றி வணங்குவோம்.

நேரடி ஒளிபரப்புகளை Bergentamil இணையதளத்திலும், Bergentamil முகநூல் பக்கத்திலும் பார்வையிடலாம் 

மாவீரர் நாள்
ஏற்பாட்டுக்குழு