சிறுவர்களுக்கான கோடைகால ஒன்றுகூடல்
2021 கோடைகால விடுமுறை காலத்தில் கொரோனா தொற்று நோய் காரணமாக நமது சிறுவர்கள் பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட்டுள்ளனர். எனவே அச்சிறுவர்களை ஒன்று கூட்டி பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபடுத்துவதோடு , Grill உணவும் பரிமாற உள்ளோம்.

வயது எல்லை 6 - 15
நாள் 17.07.2021 சனிக்கிழமை
நேரம்: 10.00 - 16.00 மணி
இடம்: Grillhuset , Kollevåg , 5310 Hauglandshella

கலந்து கொள்ள விரும்பும் உங்கள் சிறார்களை 04.07.2021 திகதிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புகளுக்கு
விக்ரர் எதிர்வீரசிங்கம்
mobil இலக்கம் 93893538