திருமதி இலட்சுமிப்பிள்ளை (லீலா) தில்லையம்பலம்

நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடல், இலண்டன் மற்றும் பேர்கன் (நோர்வே) ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட இலட்சுமிப்பிள்ளை தில்லையம்பலம் அவர்கள் 08.10.21 அன்று பேர்கனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம் சென்ற தம்பு, பொன்னம்மா தம்பதியினரின் அருமை மகளும், காலம் சென்ற நாகலிங்கம் தில்லையம்பலத்தின் (Administrative Officer, Health Department) அன்பு மனைவியும். காலம் சென்ற ஞானசக்தி, புஸ்பம் மற்றும் தனநாயகம், புவனேஸ்வரி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

இவர் Dr. கதிர்காமநாதன் (UK), ராதா (UK), Dr. சிவகணேசன், சிவானந்தி, சிவகுமாரி (சிவந்தா) (பேர்கன்) ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,

விக்கினேஸ்வரன், மீரா, கவிதா, Prof. தயாளன், முருகசிம்மன் ஆகியோரின் அன்பு மாமியும்.

Dr. குகஜீவன், கார்த்திகா, பாலதீபன், கோகுலன்இ Dr. தனுசன், சோபியா, Dr. மயூரன், Dr. சேயோன், Dr. மாளவி, சஞ்ஜீவ், சாரங்கன், சேந்தன், சாமளி, சாயகி, சீரோன், நாவலன், வருணவி, தேவகி ஆகியோரின் அன்பு பேர்த்தியும்

சேயோன், லீலா, ஒளிவியா ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.


தொடர்புகளுக்கு:
கதிர்காமநாதன் (UK) 00447984380916
சிவகணேசன் (Bergen) 004793086140

அன்னாரின் இறுதிக்கிரியைகள் திங்கட்கிழமை (18.10.2021) அன்று, பேர்கனிலுள்ள
Møllendal kapell இல் (Møllendalsveien 56B, 5009 Bergen) காலை 09.45 மணிக்கு நடைபெறும்