பேர்கன் தமிழ்ச்சங்கத்தால் வருடா வருடம் நடாத்தப்படும் ஒளிவிழா இவ்வாண்டும் நடைபெறவுள்ளது என்பதனை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.
சிறுவர், இளையோரின் சிறந்த கலை நிகழ்வுகளைக்காணத்தவறாதீர்கள்.

நாள்: 18.12.2021
நேரம்: 17.00 மணி
இடம்: vannkanten, Loddefjord கலாசார மண்டபம்

அன்பளிப்பு:
தனிநபர்; 50 குரோணர்கள்
குடும்பம்: 200 குரோணர்கள்

நாவுக்கு சுவையான பலவகை உணவுகள் விற்கப்படும்
அன்பளிப்பு மற்றும் உணவகத்தினால் பெறப்படும் பணம் நமது தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என அறியதத்தருகின்றோம்.