06.11.2021 சனிக்கிழமை அன்று நடைபெறவிருந்த வள்ளுவர் விழாவும், மரபு உரிமை பொருட்கள் கண்காட்சியும் தவிர்க்க முடியாத காரணத்தால் பிற்போடப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றார்கள். புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும்.
தொடர்பு: ஜெயசிங்கம் 465 45 827