தேன் தமிழோசை

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!

உரையாடல் : பெருந்தொற்று நோய் கொரோனா தொடர்பான நிகழ்ச்சி.
உரையாடுபவர்கள்: வாசன் சிங்காரவேல், சுரேஷ் கிருஷ்ணன்
- பேர்கன் நகரில் கொரோனா தொற்றின் இன்றைய நிலைமை
- இந்தியாவின் இன்றைய நிலைமை
- இந்திய சுகாதார மற்றும் மருத்துவ நிலை
- அதிகமான தொற்றுக்கான காரணிகள் ...
போன்ற பல தகவல்களை தங்கி வருகிறது.

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை)

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!
 
ஒஸ்லோ வைத்தியசாலையில் avdelingssykepleier ஆக பணியாற்றுவதோடு, கொரோனா வைரஸ் தொற்று நோயினது  பாதிப்பின் நிவாரணப் பணிகளிலும் பணிபுரியும்  
ஆதித்தன் குமாரசாமி உடனான உரையாடல்
 
- கொரோனா வைரஸ் தொற்று நோயினது பாதிப்பு, நோர்வேயில் குறிப்பாக ஒஸ்லோவிலும் ஏனைய நகர்களிலும் விடுக்கப்பட்டுள்ள முக்கிய பரிந்துரைகள்  
 
உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை)

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!

வாசன் சிங்காரவேல் உடனான உரையாடல்
பாஸ்கா விடுமுறையின் பின்னர் நோர்வேயில் புதிய சில பரிந்துரைகள், விதிகளினை அரசு விடுத்து இருக்கின்றது. அவ்விடயங்களினை நாமும் அறிந்திருக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. கேட்கத்தவறாதீர்கள் ....

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை)

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!

ஆதித்தன் குமாரசாமி உடனான உரையாடல்

- கொரோனா வைரஸ் தொற்று நோய் நிலைமை ஒஸ்லோ மாநகரில் எவ்வாறு உள்ளது?
- வெளிநாட்டவர்களுக்கு அதிகம் இத்தொற்று நோய் பரவுவதற்கான காரணம் எதுவாக இருக்கலாம்?
இன்னும் பல முக்கிய தகவல்களுடன் ....

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை)

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!

மருத்துவர் Kathy மற்றும் வாசன் உடனான கொரோணா மற்றும் புதிய வைரஸ் தொடர்பான கலந்துரையாடல்.

- பாஸ்கா விடுமுறையில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்
- கொரோனா தொற்று நோய் மற்றும் தடுப்பூசி தொடர்பான தகவல்கள் இன்னும் நாம் அறிந்து கொள்ள முக்கிய விடயங்கள்....

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை)

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!

நமது பாரம்பரிய கலை வடிவமான நாட்டுக்கூத்தின் சிறப்பான பாடல்கள் கருத்துக்களை தாங்கி வருகிறது. 
பாடல்கள்: யாழ் திருமறைக் கலாமன்ற கலைஞர்கள்.
தொகுப்பு: யூலியஸ் அன்ரனி 
உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை)

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!

இசையும் கதையும்: ஊனங்கள் (பாகம் 2)
குரல் வடிவம்: யூலியஸ் அன்ரனி, உஷா கனகரெட்ணம்
எழுத்துருவாக்கம்: உஷா கனகரெட்ணம்

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை)

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!

உரையாடல்: மருத்துவர் Kathy Møen

- கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசி வகையில் ஒன்றான AstraZeneca எனும் தடுப்பூசியினை சுகாதார அமைச்சு மக்களுக்கு போடாமல் இடை நிறுத்தி உள்ளனர்.
- எதற்காக இந்த இடை நிறுத்தம்?
- புதிய வகை தடுப்பூசி கண்டுபிடிப்பு: Johnson & Johnson vaksinen.
- பாஸ்கா விடுமுறை நாட்களில் நாம் கவனிக்க வேண்டியவை.

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை)

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!

இசையும் கதையும்: ஊனங்கள் (பாகம் 1)
குரல் வடிவம்: யூலியஸ் அன்ரனி, உஷா கனகரெட்ணம்
எழுத்துருவாக்கம்: உஷா கனகரெட்ணம்

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை)

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்.

1948 முதல் தொடர்ச்சியான இனப்படுகொலைக்கு பலியான இலங்கையின் அனைத்து தமிழர்கள் சார்பில் திருமதி அம்பிகை செல்வகுமார் அவர்கள் லண்டன் மாநகரில் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். அச் சகோதரியுடனும், அவரது சகோதரன் நிமலன் செல்வரெட்ணம் மற்றும் தேன் தமிழோசை நிருபர் சந்திரமோகன் அவர்களுடனான செவ்வி.

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை) 

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்.

கொரோணா மற்றும் புதிய வைரஸ் பேர்கன் நகரில் பரவியுள்ளமை தொடர்பான விபரங்களை தற்போதைய தொற்று நோய் தொடர்பான அரசு, நகர சபை, சுகாதார திணைக்களத்தின் தகவல்கள் சுகாதார திணைக்களத்தின் விபரங்களை தமிழ்மொழியில் கொடுக்க வேண்டியதன் அவசியம், இன்னும் பல முக்கிய தகவல்கள் .

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை) 

Kalender

No events

Tamilunicode

தாயக செய்திகள்

தேன் தமிழிதழ்

Blodtrykk & Diabetes

Covid-19

Template by JoomlaShine