தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!

ஒஸ்லோ வைத்தியசாலையில் avdelingssykepleier ஆக பணியாற்றுவதோடு, கொரோனா வைரஸ் தொற்று நோயினது பாதிப்பின் நிவாரணப் பணிகளிலும் பணிபுரியும்
ஆதித்தன் குமாரசாமி மற்றும் Haraldplass Diakonale Sykehus இலே Avdelings leder பொறுப்பாளராக பணியாற்றுவதோடு, நோர்வேயின் அரசியல் துறையிலும் ஆழமாய் பணிபுரியும் வாசன் சிங்காரவேல்
ஆகியோர் உடனான உரையாடல்.

கொரோனா தொற்று நோயின் பாதிப்பு:
ஒஸ்லோ நகரின் இன்றைய நிலை
பேர்கன் நகரின் இன்றைய நிலை
நோர்வேயின் பரிந்துரைகள்
தடுப்பூசி தொடர்பான தகவல்கள்
இன்னும் பல முக்கிய விடயங்களை தாங்கி வருகின்றது.

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை)