தேன் தமிழோசை

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!

Sri lanka வில் X - Press pearl கப்பல் தீ விபத்து சொல்லும் செய்தி என்ன?தருபவர்: Priyamatha / Julius antoni

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை)

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!

உரையாடல்: வைத்திய கலாநிதி லிமலநாதன் MD, PHD

  • Astra Zeneca தடுப்பூசி முதல் தடவை போட்டவர்கள் இரண்டாவதாக வேறு வகையான தடுப்பூசியினை போட்டுக் கொள்ளலாமா?
  • தடுப்பூசியின் பக்க விளைவுகள்
  • தடுப்பூசி எடுக்க முன் பின் மதுபானம் அருந்துவது
  • இன்னும் குறைவான இரத்த அழுத்தம் தொடர்பான முக்கிய பதிவுகளை தாங்கி வருகிறது

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை)

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!

இலங்கையில் கொரோனா தொற்று நோயின் இன்றைய நிலை பற்றி எமது நிருபர் பிரியமதா பயஸ்  

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை)

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!

ஒஸ்லோ வைத்தியசாலையில் avdelingssykepleier ஆக பணியாற்றுவதோடு, கொரோனா வைரஸ் தொற்று நோயினது பாதிப்பின் நிவாரணப் பணிகளிலும் பணிபுரியும்
ஆதித்தன் குமாரசாமி மற்றும் Haraldplass Diakonale Sykehus இலே Avdelings leder பொறுப்பாளராக பணியாற்றுவதோடு, நோர்வேயின் அரசியல் துறையிலும் ஆழமாய் பணிபுரியும் வாசன் சிங்காரவேல்
ஆகியோர் உடனான உரையாடல்.

கொரோனா தொற்று நோயின் பாதிப்பு:
ஒஸ்லோ நகரின் இன்றைய நிலை
பேர்கன் நகரின் இன்றைய நிலை
நோர்வேயின் பரிந்துரைகள்
தடுப்பூசி தொடர்பான தகவல்கள்
இன்னும் பல முக்கிய விடயங்களை தாங்கி வருகின்றது.

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை)

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!

முள்ளிவாய்க்கால் நினைவுப் பகிர்வு
பகிர்பவர்: பிரியமதா பயஸ்

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை)

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!

உரையாடல்: வைத்திய கலாநிதி லிமலநாதன் MD, PHD உடனான உரையாடல்.

  • இருதய சத்திர சிகிச்சை செய்தவர்கள் மற்றும் கொலஸ்ட்ரோல், இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடலாமா?
  • Indisk varianter வைரஸ் பேர்கன் நகரிலும் பரவுவதாக செய்திகள் கூறுகின்றன. இந்த வைரஸ் பற்றிய தகவல்கள்
  • இரத்த அழுத்தம் தொடர்பான முக்கிய பதிவுகள்

போன்ற பல விடயங்கள் உரையாடப்படுகின்றன 

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை)

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!

உரையாடல் : பெருந்தொற்று நோய் கொரோனா தொடர்பான நிகழ்ச்சி.
உரையாடுபவர்கள்: வாசன் சிங்காரவேல், சுரேஷ் கிருஷ்ணன்
- பேர்கன் நகரில் கொரோனா தொற்றின் இன்றைய நிலைமை
- இந்தியாவின் இன்றைய நிலைமை
- இந்திய சுகாதார மற்றும் மருத்துவ நிலை
- அதிகமான தொற்றுக்கான காரணிகள் ...
போன்ற பல தகவல்களை தங்கி வருகிறது.

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை)

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!
 
ஒஸ்லோ வைத்தியசாலையில் avdelingssykepleier ஆக பணியாற்றுவதோடு, கொரோனா வைரஸ் தொற்று நோயினது  பாதிப்பின் நிவாரணப் பணிகளிலும் பணிபுரியும்  
ஆதித்தன் குமாரசாமி உடனான உரையாடல்
 
- கொரோனா வைரஸ் தொற்று நோயினது பாதிப்பு, நோர்வேயில் குறிப்பாக ஒஸ்லோவிலும் ஏனைய நகர்களிலும் விடுக்கப்பட்டுள்ள முக்கிய பரிந்துரைகள்  
 
உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை)

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!

வாசன் சிங்காரவேல் உடனான உரையாடல்
பாஸ்கா விடுமுறையின் பின்னர் நோர்வேயில் புதிய சில பரிந்துரைகள், விதிகளினை அரசு விடுத்து இருக்கின்றது. அவ்விடயங்களினை நாமும் அறிந்திருக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. கேட்கத்தவறாதீர்கள் ....

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை)

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!

ஆதித்தன் குமாரசாமி உடனான உரையாடல்

- கொரோனா வைரஸ் தொற்று நோய் நிலைமை ஒஸ்லோ மாநகரில் எவ்வாறு உள்ளது?
- வெளிநாட்டவர்களுக்கு அதிகம் இத்தொற்று நோய் பரவுவதற்கான காரணம் எதுவாக இருக்கலாம்?
இன்னும் பல முக்கிய தகவல்களுடன் ....

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை)

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!

மருத்துவர் Kathy மற்றும் வாசன் உடனான கொரோணா மற்றும் புதிய வைரஸ் தொடர்பான கலந்துரையாடல்.

- பாஸ்கா விடுமுறையில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்
- கொரோனா தொற்று நோய் மற்றும் தடுப்பூசி தொடர்பான தகவல்கள் இன்னும் நாம் அறிந்து கொள்ள முக்கிய விடயங்கள்....

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை)

Kalender

No events

Tamilunicode

தாயக செய்திகள்

தேன் தமிழிதழ்

Blodtrykk & Diabetes

Covid-19

Template by JoomlaShine