தேன் தமிழோசை

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!

நாள் 1
எழுத்துருவாக்கம்: உஷா கனகரட்ணம்
குரல்வடிவம்: யூலியஸ் அன்ரனி

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை) 

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!

Barnehage (பாலர்கூட) Pedagogisk leder ஜெனிரா சங்கர் உடனான உரையாடல்.

கொரோணா வைரஸ் பாதிப்பின் பின்னதாக.

 • மீண்டும் பாலர்கூடங்கள் திறக்கப்பட்டள்ளன. தற்போது பிள்ளைகளது வரவு எவ்வாறு உள்ளது. 
 • பாதுகாப்பு நிலமைகளை எவ்வாறு கையாளுகிறீர்கள்? 
 • உங்களிடம் வருகிற பிள்ளைகளை தொற்று நோயிலிருந்து பாதுகாக்க முடியும் என நினைக்கிறீர்களா? 
 • இதுவரை பயத்தால் தமது பிள்ளைகளை அனுப்பாமல் வீட்டில் வைத்திருக்கும் பெற்றோருக்கு ஒரு pedagogisk leder ஆக நீங்கள் சொல்வதென்ன? 
 • விளையாட்டின் மூலம் பிள்ளைகள் எதையெல்லாம் கற்றுக்கொள்ளுகிறார்கள்?

தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன.

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை) 

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!

பங்குபற்றுவோர்: ஜோ ராஜ்குமார், யூலியஸ் அன்ரனி
எழுத்துருவாக்கம்: ஜோ ராஜ்குமார் 
ஒலிப்பதிவு: யூலியஸ் அன்ரனி

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை) 

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்

பேர்கன் ஏழுமலை சிறி ஆனந்த சித்தி விநாயகர் ஆலயத்தின் வழிபாடுகள் பற்றிய உரையாடலும், ஆலய குருவினது புத்தாண்டு இறைவாழ்த்தும்…

உரையாடலில் கலந்துகொள்பவர் நிர்வாகத்தின் தொடர்பாளரான இராஜினி இராஜலிங்கம்
ஆலயகுருக்கள்: ஆனந்தராஜ சர்மா அவர்கள்

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை) 

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!

குரல்வடிவம் யூலியஸ் அன்ரனி

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை) 

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!

பேர்கன் புனித பவுல் ஆலயப்பங்கில் ஆன்மீகக்குருவாவாக பணியாற்றிவரும் அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக் அவர்களுடனான உரையாடல்…

 • கிறிஸ்தவர்களின் தவக்காலம், புனிதவாரம், கொரோணா வைரஸ் தொற்று நோய்.
 • கொடுர நோய்த்தாக்கத்தையும் பொருட்படுத்தாது தம்மைத்தியாகம் செய்து சேவையாற்றிவருபவர்கள் பற்றி.
 • ஆலயங்கள் மற்றும் பொது இடங்கள் பூட்டப்பட்ட நிலையில் வீட்டுக்குள் அடைபட்டிருக்கும் மக்கள்…. செபம்.
 • போன்ற விடயங்கள் உளமார உரையாடப்படுகின்றன

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை) 

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!

 • கொரோணா வைரஸ் தொற்று நோயின் இன்றைய நிலைமை?
 • ஒஸ்லோவில் கொரோணா வைரஸ் தொற்று நோய் பரவல் எவ்வாறு உள்ளது?
 • சுவிடன் நாட்டின் பாதுகாப்பு முறைமை குறைவாக உள்ளமை நோர்வேயையும் தாக்குமா?
 • மாணவர்களுக்கான கட்டுப்பாடு தொடர்பான பார்வை…
 • வைத்திய சுகாதாரதுறை சார்ந்தவர்களது வாழ்வுநிலை மற்றும் சவால்கள்….
 • மாணவர்கள் வீட்டுக்குள் பூட்டப்பட்ட நிலையிலுள்ளனர். இவர்களது மனநிலை…
உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை) 
 
தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!

பெற்றோர், மாணவர்கள் அவசியம் கேட்கவேண்டிய உரையாடல்.

 • கொரோணா வைரஸ் பாதிப்பின் பின்னதாக உயர் கல்வி மாணவர்களுடைய இன்றைய நிலை?
 • 10ம் வகுப்புக்கு உட்பட்ட மாணவர்களது நிலை? - பெற்றோருடைய பங்கு…..
 • கல்வி விடயத்தில் நோர்வே அரசின் அல்லது கல்வி திணைக்களத்தின் எதிர்கால முடிவுகள்…
 • தற்போதைய நிலையால் மாணவர்கள் எதிர்கொள்ளக்கூடிய பாதிப்புக்கள் அல்லது சவால்கள் என்ன?
 • ஈழத்து மாணவர்களது நிலவரம்…. போன்றவை தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன. 
உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை) 
 
தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!
 • மார்ச் மாதத்தின் பின்னர் கொரோனா தொற்று நோயால் நோர்வேயின் நிலைமை ?
 • வேலையினை இழந்தவர்களின் நிலைமை ?
 • நோர்வே நாட்டினது இன்றைய பொருளாதார நிலைமை ?

போன்ற விடயங்கள் பேசப்படுகின்றன.

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை) 

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!

 • கொரோணா வைரஸ் என்றால் என்ன?
 • எவ்வாறு தொற்றுகிறது?
 • இந்த நோய்க்கான அறிகுறிகள் என்ன?
 • தொற்றுவதைத்தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
 • தற்போதுள்ள சூழ்நிலையில் மக்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?
  இன்னும் பல முக்கிய விடயங்கள் பற்றி பேசுகிறார்

நேர்கண்டவர்: யூலியஸ் அன்ரனி
தொழில்நுட்பம்: றொபேட் ஜோசப்

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை) 

Kalender

No events

Tamilunicode

தாயக செய்திகள்

தேன் தமிழிதழ்

Blodtrykk & Diabetes

Covid-19

Template by JoomlaShine