28.01.24 அன்று நடைபெற்ற Drammen CUP உதைபந்தாட்டப் போட்டியில் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் Bergen vest கழகத்தினர் முதலாவது இடத்தை பெற்றுள்ளனர். சிறந்த விளையாட்டு வீரராக ஆகாஸ் ரமேஸ் பெற்றுக் கொண்டார். அவர்களுக்கு எம் அனைவரின் சார்பில் வாழ்த்துக்கள்.