தமிழர் விளையாட்டு கழகத்தால் நடத்தப்படும் volleyball turnering (setup /over) எதிர்வரும் 22 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு (22/02/2025) Fyllingsdalen idrettshall இல் நடைபெற இருப்பதால் பங்குபெற்ற விரும்பும் கழகங்கள் தங்கள் பதிவுகளை கீழ்காணும் தொலைபேசி இலக்கங்களில் பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழர் விளையாட்டு கழகம் பேர்கன்
கண்ணன் 908 27 208 அமல்ராஜ் 96872739