1.8 C
Norway
Thursday, November 21, 2024

உலகின் மிகவும் பழமையான நாடு எது தெரியுமா? ஆய்வில் வெளியான தகவல்

உலக மக்கள்தொகை ஆய்வு மையம் வெளியிட்ட உலகின் பழமையான நாடுகள் பட்டியலில் ஈரான் முதல் இடத்தையும், இந்தியா 7ஆம் இடத்தை பிடித்துள்ளது.

கி.மு 3 ஆயிரத்து 200இல் ஈரானில் முதல் அரசு உருவானதற்கான சான்றுகள் உள்ளன.

இரண்டாம் இடத்தில் உள்ள எகிப்தில் கி.மு 3 ஆயிரத்து 100இலும், ஆறாம் இடத்தில் உள்ள சீனாவில் கி.மு 2 ஆயிரத்து 70இலும் அரசுகள் உருவாகின.

இந்திய நாட்டில் கி.மு 2 ஆயிரத்தில் முதன்முதலாக ஒரு அரசாங்கம் உருவானதாக கூறப்படுகிறது.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்