-4.4 C
Norway
Tuesday, December 3, 2024

சந்திப்பு, பேர்கன் தமிழ்ச்சங்கம்

பேர்கன் தமிழ்ச்சங்கம்,  இந்த ஆண்டு நிகழ்ச்சிகள் பற்றிய கூட்டு உரையாடலுக்கு அனைத்து அமைப்புகளையும், ஆர்வமுள்ள அனைத்து பொது மக்களையும் இச் சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம். நேரம்: Lørdag 3 Februar , Kl 10:00
இடம்: Aurdalslia skole, Aurdalslia 30, 5253 Sandsli

தொடர்புகளுக்கு : Flavius, Mob:48435609
பேர்கன் தமிழ்ச்சங்கம்

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்